Friday, December 24, 2010

உண்மையான-முழுமையான விவாதம்

உண்மையான-முழுமையான விவாதம் நடைபெற நமக்கு வேண்டியவை இரண்டு பண்புகள்!
ஒன்று-உங்கள் கருத்துக்கு மதிப்பு ஏற்படவேண்டுமானால் மற்றவர் கருத்துக்கு மதிப்புத்தரவேண்டும். எனக்குத்தான் எல்லாம் தெரியும், பிறருக்கு எதுவும் தெரியாது என்று எண்ணிடும் போக்குக் கூடாது.
இரண்டு-மற்றவர் கருத்தைக் கேட்கும் வேளையில் மிகுந்த பொறுமை காட்டவேண்டும்!
இது மிகவும் கடினமான காரியம்தான்; அதிலும் வெப்பம் மிகுந்த பகுதியான நமது நாட்டில் உணர்ச்சிகள் விரைவில் தலை தூக்கும். குளிர் நாடாக இருந்தால் உணர்ச்சிகள் எழவும் எழுந்த உணர்ச்சி அடங்கவும் அதிகக் காலமாகும். ஆனால் வெப்பம் மிகுந்த இந்த நாட்டில் காலமோ-காரணமோ இல்லாமல் கூட உணர்ச்சி பொங்குவதுண்டு. இன்னும் சில சமயங்களில் நிஜ உருவங்களுடன் சண்டை போடுவதை விட வதந்திகள் கிளப்பிய நிழல் உருவத்துடன் நாம் சண்டை போடுவதுண்டு!

Sunday, February 28, 2010

Indian National Parties Magazine Online

Indian National Congress Party - congress sandesh

BJP - Kamal Sandesh

CPI(M)

Tamilnadu Congress

CPI Tamilnadu

DMK

AIADMK




Interesting TAMIL Web Site Recently Visited

Thirukural

Thirumurai

Site Index Tamil Virtual University

Tamil books

Magazine Online

old songs available

masivakumar Blog

online tamil fms


Interesting websites for JAVA

1. www.javapassion.com
This site is by Sang Shin. He provides online Java training using PPT, Sample Code. Most of the code can be directly used in NetBeans IDE.

2. www.java2s.com
Abundant examples can find for each Java Topics.

3. www.vaannila.com
It covers Struts 1.3, struts 2.0, Spring 3.0, Hibernate and Log4j
It provides core Java Performance, Design pattern and JDBC.

Sunday, January 10, 2010

Thirukural Summary 1 as PDF format

Please find the Thirukural Part 1 from this blog in the PDF format.


காமத்துப்பால் Nature of Love

காமத்துப்பால் Nature of Love

களவியல் On Secret Marriage

கற்பியல் Chaste Wedded Love

  1. தகையணங்குறுத்தல் Beauty's Dart
  1. பிரிவாற்றாமை Pangs of Separation
  1. குறிப்பறிதல் Signs Speak the Heart
  1. படர்மெலிந்திரங்கல் Wailing of Pining Love
  1. புணர்ச்சிமகிழ்தல் EmbraceBliss
  1. கண்விதுப்பழிதல் Wasteful Look for Wistful Love
  1. நலம்புனைந்துரைத்தல் Beauty Extolled
  1. பசப்பறுபருவரல் Wailing over Pallor
  1. காதற்சிறப்புரைத்தல் Love's Excellence
  1. தனிப்படர்மிகுதி Pining Alone
  1. நாணுத்துறவுரைத்தல் Decorum Defied
  1. நினைந்தவர்புலம்பல் Sad Memories
  1. அலரறிவுறுத்தல் Public Clamour
  1. கனவுநிலையுரைத்தல் Dream Visions

  1. பொழுதுகண்டிரங்கல் Eventide Sigh
  1. உறுப்புநலனழிதல் Limbs Languish
  1. நெஞ்சொடுகிளத்தல் Soliloquy
  1. நிறையழிதல் Reserve Lost!
  1. அவர்வயின்விதும்பல் Mutual Yearning
  1. குறிப்பறிவுறுத்தல் Feeling Surmised
  1. புணர்ச்சிவிதும்பல் Longing for Reunion
  1. நெஞ்சொடுபுலத்தல் Chiding the Heart
  1. புலவி Bouderie
  1. புலவி நுணுக்கம் Feigned Anger
  1. ஊடலுவகை Sulking Charm

பொருட்பால் - Wealth

பொருட்பால் - Wealth

அரசு இயல் Royalty

அங்க இயல் Politics

ஒழிபு இயல் State Cabinet

  1. இறைமாட்சி The Grandeur of Monarchy
  1. படைமாட்சி The Glory of the Army
  1. அமைச்சு - Ministers
  1. கல்வி Education
  1. படைச்செருக்கு Military Pride
  1. சொல்வன்மை Power Of Speech
  1. கல்லாமை

Non Learning

  1. நட்பு Friendship
  1. வினைத்தூய்மை Purity of Action
  1. கேள்வி Listening
  1. நட்பாராய்தல் Testing Friendship
  1. வினைத்திட்பம் Powerful Acts
  1. அறிவுடைமை Possession of Wisdom
  1. பழைமை Intimacy
  1. வினைசெயல்வகை Modes of Action
  1. குற்றங்கடிதல் Avoiding Faults
  1. தீ நட்பு Bad Friendship
  1. தூது Embassy
  1. பெரியாரைத் துணைக்கோடல் Gaining Great Men's Help
  1. கூடாநட்பு False Friendship
  1. மன்னரைச் சேர்ந்தொழுதல் Walk with Kings
  1. சிற்றினஞ்சேராமை Avoiding Mean Company
  1. பேதைமை Folly
  1. குறிப்பறிதல் Divining the Mind
  1. தெரிந்துசெயல்வகை Deliberation before action
  1. புல்லறிவாண்மை Petty Conceit
  1. அவையறிதல் Judging the Audience
  1. வலியறிதல் Judging Strength
  1. இகல் Hatred
  1. அவையஞ்சாமை Courage before Councils
  1. காலமறிதல் Knowing the Proper Time
  1. பகைமாட்சி Noble Hostility
  1. நாடு Country
  1. இடனறிதல் Judging the Place
  1. பகைத்திறந்தெரிதல் Appraising Enemies
  1. அரண் Fortress
  1. தெரிந்துதெளிதல் Testing of Men for Confidence
  1. உட்பகை Secret Foe
  1. பொருள்செயல்வகை Ways of making Wealth
  1. தெரிந்துவினையாடல் Testing and Entrusting
  1. பெரியாரைப் பிழையாமை Offend Not the Great

  1. சுற்றந்தழால் Cherishing Kinsmen
  1. பெண்வழிச்சேறல் Being Led by Women
  1. பொச்சாவாமை Unforgetfullness
  1. வரைவின்மகளிர் Wanton Women
  1. செங்கோன்மை Just Government
  1. கள்ளுண்ணாமை Not Drinking Liquor
  1. கொடுங்கோன்மை Cruel Tyranny
  1. சூது Gambling
  1. வெருவந்தசெய்யாமை Avoiding Terrorism
  1. மருந்து Medicine
  1. கண்ணோட்டம் Benign Looks
  1. குடிமை Nobility
  1. ஒற்றாடல் Espionage
  1. மானம் Honour
  1. ஊக்கமுடைமை Energy
  1. பெருமை Greatness
  1. மடியின்மை Freedom from Sloth
  1. சான்றாண்மை Sublimity
  1. ஆள்வினையுடைமை Manly Effort
  1. பண்புடைமை Courtesy
  1. இடுக்கண் அழியாமை Hope in Mishap
  1. நன்றியில்செல்வம் futile Wealth

  1. நாணுடைமை Sensitiveness to Shame
  1. குடிசெயல்வகை Promoting Family Welfare
  1. உழவு Farming
  1. நல்குரவு
  1. இரவு Asking
  1. இரவச்சம் Dread of Beggary
  1. கயமை Meanness